என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மேத்யூ ஹைடன்
நீங்கள் தேடியது "மேத்யூ ஹைடன்"
ஹர்திக் பாண்டியாவை விட மார்கஸ் ஸ்டோனிஸ் சிறந்த ஆல் ரவுண்டர் என ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
மும்பை:
இந்திய தொடக்க வீரர் தவானுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். யுசுவேந்திர சாஹால் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக மேம்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவை விட அவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
இந்தியா- ஆஸ்திரேலிய தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-
இந்திய தொடக்க வீரர் தவானுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். யுசுவேந்திர சாஹால் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக மேம்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவை விட அவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்துவார் என்ற மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். #INDvAUS
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
முதல் 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இந்த போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் தொல்லை கொடுத்தார். கோலி விக்கெட்டை 3 முறை கைப்பற்றி இருந்தார். ஆனால் இந்தியாவில் விளையாடிய அனுபவம் ரிச்சர்ட்சனுக்கு இல்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி ஆதிக்கம் செலுத்துவார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X